NEWLY ADDED


NEWLY ADDED : *** PREMIUM PLOTS OPEN FOR BOOKINGS IN MADURAI HEART OF CITY ***

Translate

மங்காத்தா படத்தில் நடிக்க அஜித் சார் க்கு நிறைய துணிவு. - நடிகர் சூர்யா. —

மங்காத்தா படத்தில் நடிக்க அஜித் சார் க்கு நிறைய துணிவு இருந்து இருக்கணும், வாலி க்கு அப்புறம் அவர் இப்படி ஒரு நெகடிவ் அவதாரம் எடுப்பாருன்னு யாரும் எதிர்பார்க்கவில்லை... எந்த ஒரு ஹோம் வொர்க் உம் செய்யவில்லை ஆனால் அசல் வில்லன் போன்ற நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது..இதுபோல நான் நடிக்க கண்டிப்பா பல வருஷம் ஆகும்... உண்மையிலே அஜித் சார் துணிவு மிக்கவர் தான். - நடிகர் சூர்யா. —