NEWLY ADDED


NEWLY ADDED : *** PREMIUM PLOTS OPEN FOR BOOKINGS IN MADURAI HEART OF CITY ***

Translate

Showing posts with label HEALTH. Show all posts
Showing posts with label HEALTH. Show all posts

பிராய்லர் கோழி சாப்பிடுவதால் உடலில் ஹார்மோன் ரீதியான பிரச்சனைகளை உண்டாக்குமா...?


பிராய்லர் கோழி மிகவும் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் பலரும் இன்று சாப்பிட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். காரணம் சாப்பிட மென்மையாக  இருப்பதால் மற்றும் விலை குறைவாகவும் இருப்பதுதான் இதற்கு காரணம்.

பிராய்லர் கோழி ஹார்மோன் ரீதியாக பல தாக்கங்கள் நம் உடலில் உண்டாக காரணியாக திகழ்கிறது. மரபணு மற்றம், பல ஊசிகள் மூலம் கொழுப்பு சத்து  நிறைந்தது தான் பிராய்லர் கோழி.

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வழிமுறைகள்...!


வைரஸ் நோயாளிடம் இருந்து கொசு மூலம் பரவும் சுழற்சியை தடுக்க வேண்டும்.அதனால், நோயாளிகள், கொசுவலைக்குள் சுகம் ஆகும்  வரை வைக்க வேண்டும்.

டெங்கு வைரஸை பரப்பும் கொசுவான aedes கொசுவை ஒழிக்க அல்லது கட்டுபடுத்த வேண்டும்.பழைய டயர், தூக்கி வீசிஎரியபட்ட பூச்சாடி,பிளாஸ்டிக் பைகள்,கேன்களில் தண்ணீர் சேராதவரு பார்க்கவேண்டும்,.தேவையற்ற அதுபோன்ற பொருள்களை அகற்றி விடவேண்டும்.

முடி உதிர்வை கட்டுப்படுத்தும் வெந்தயம்

அனைத்து விதமான கூந்தல் பிரச்சனைகளுக்கும் தீர்வு தருவது வெந்தயம். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை கீழே விரிவாக பார்க்கலாம்.



வெந்தயத்தில் அடங்கியுள்ள புரோட்டீன்கள், வைட்டமின் சி, இரும்புச்சத்து, நிக்கோடினிக் அமிலம் மற்றும் லெசித்தின் போன்ற உட்பொருட்கள் உங்கள் முடியின் வேர்கண்களை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் ஆக்கும். இது முடி வளர்ச்சியினை அதிகரித்து வலுவற்ற வேர்கண்களை வலுவாகக் கட்டமைக்க உதவுகிறது.

இந்த மாதிரி இருக்கா? கொழுப்பு கட்டி இருந்தா அலட்சியப்படுத்த வேண்டாம்..!


நமது உடம்பில் பல வகையான நோய்கள் வருகின்றன. அவ்வாறு வரும் நோய்களை சில சமயங்களில் நாம் உதாசீனப்படுத்தி  விடுகின்றோம். மேலும் தோல் வியாதிகள் பல வகைகளில் நமக்கு வருகின்றது.