இறுதிச்சுற்று வெற்றிக்கு பிறகு நடிகர் மாதவன் பல கதைகளை கேட்டு வந்தார். அதில் கரு, பழனியப்பன் கதையும், புஷ்கர் - காயத்ரி சொன்ன கதையும் பிடித்து போக ஓகே சொல்லியிருந்தார்.
இந்நிலையில் புஷ்கர் - காயத்ரி இயக்கும் விக்ரம் வேதா படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தில் மாதவன் விஜய்சேதுபதியுடன் நடிக்கவுள்ளார், மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பில் இருந்து மாதவன் விக்ரம் வேதா படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.
இதை பற்றி தனது ட்விட்டர் தளத்தில் "ரொம்ப ஆர்வமாகவும் அதே சமயம் படபடப்பாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
Prep starts for the new film . Vikram Vedha . Nervous and excited. @ Wörthersee instagram.com/p/BNRPAp0gpmr/

