அதர்வா நடிக்க இருக்கும் புதுப்படத்தில் நயன்தாரா அவருக்கு அக்காவாக நடிக்க இருக்கிறார். அப்படத்திற்கான படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில் அதர்வாவை நேரில் சந்தித்த திரிஷா அவரிடம் பெரிய சண்டையே போட்டுள்ளார்.
என்னுடன் எல்லாம் நடிக்க மாட்டீங்களா நயன்தாராவுடன் தான் நடிப்பீங்களா என்று திரிஷா, அதர்வாவிடம் கேட்டிருக்கிறார்.
அதற்கு அதர்வா அவர்கள் எனக்கு அக்காவாக தான் நடிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். அப்போதும் திரிஷா நான் அக்கா வேடத்தில் எல்லாம் நடிக்க மாட்டேனா என பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் திரிஷா.