1100,1992,2016 என்று மூன்று பீரியட்டுகளில் நடக்கும் கதை ‘மரகத நாணயம்’ . இதில் ஹீரோ ஆதி. வில்லன் ஆனந்தராஜ். இவர்கள் இல்லாமல் முனீஸ்காந்த், காளி வெங்கட், அருண்ராஜா காமராஜ், டேனி, கோட்டா சீனிவாசராவ், பிரம்மானந்தம், எம்.எஸ்.பாஸ்கர், மைம் கோபி, முருகானந்தம் என்று ஒரு நட்சத்திர காமெடி பட்டாளங்களே நடித்திருக்க, ஏ.ஆர்.கே.சரவண் இயக்கும் படம்.
மரகத காயினை வில்லன் கோஷ்டியும் , ஹீரோ கோஷ்டியும் தேடுவது தான் கதை. இந்த கதையை முடிவு பண்ண ஆதி எட்டு மாசம் காத்திருந்தாராம்.
