NEWLY ADDED


NEWLY ADDED : *** PREMIUM PLOTS OPEN FOR BOOKINGS IN MADURAI HEART OF CITY ***

Translate

எலுமிச்சை டீயுடன் பூண்டு சேர்த்தால்.. நன்மைகள் ஏராளம்..!


எலுமிச்சை டீயுடன், பூண்டை கலந்து குடித்து வந்தால் காய்ச்சல், சளி, கொலஸ்ட்ரால் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை முற்றிலும் குணப்படுத்தக்கூடியவை ஆகும்.
இதில் விட்டமின் சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது. மேலும் இந்த டீயை போன்று பால் சேர்க்காமல் தயாரிக்கப்படும், பிளாக் டீ, கிரின்டீ, லெமன் டீ வகைகளும் உடல் ஆரோகியத்தை மேம்படுத்துகிறது.

செய்முறை: எலுமிச்சை பழத்தை கழுவி, சின்னதாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் பூண்டு மற்றும் எலுமிச்சை இரண்டையும் 2 டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
இதை 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின்னர் இந்த டீயை காலையில் தினமும் குடித்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.