முதல் படம் தோல்வியடைந்தாலும், மீண்டும் தன் முயற்சியால் தற்போது வெற்றி இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் அடுத்து சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை இயக்கவுள்ளார்.
படப்பிடிப்பு இன்று காலை தொடங்கியது. சூர்யாவை முதல் முறையாக இயக்கிய அனுபவம் பற்றி விக்னேஷ் சிவன் தற்போது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
"பள்ளி பருவத்தில் ஸ்கூல் பையோடு 'காக்க காக்க' படத்தை பார்க்க சென்றேன்.. ஆனால் இன்று அவருக்கு 'ஆக்ஷன்' சொல்வேன் என்று கனவு பலிக்கும் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை" என கூறியுள்ளார்.
அதற்கு சூர்யா என்ன சொன்னார் என நீங்களே பாருங்கள்..
Wit my school bag was watchin #KaakaKaaka
& today I Said #Action to @Suriya_offl sir
Never knew,this dream would come true ! #GodisGreat
Hahaha!! Loved the first day shoot Director..!! Guys... this little boy know a lot!!twitter.com/vigneshshivn/s…
HE ALSO TWEETED NAYANTHARA
And then.. Wen U see that smile&u know she is happy
Everythin else! Makes sense#HBDNayanthara #StayBlessed
EasilyThe #BestDayEver








