இந்திய சினிமாவை பொறுத்த வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் சினிமா வெளிவருகிறது. இதில் பெரும்பாலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும்.
அந்த வகையில் இந்த வருடம் இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படங்கள் எவை என்பதன் லிஸ்ட் இதோ....(இவை இந்தியாவில் மட்டும் செய்த வசூல்)
- சுல்தான்- ரூ 300.5 கோடி
- கபாலி- ரூ 190 கோடி
- எம்.எஸ்.தோனி அன் டோல்ட் ஸ்டோரி- ரூ 133 கோடி
- ஏர்லிப்ட்- ரூ 129 கோடி
- ருஸ்தம்- ரூ 128 கோடி
- ஏ தில்ஹே முஷ்கில்- ரூ 108 கோடி
- தெறி- ரூ 104 கோடி
மலையாள படமான புலி முருகன் இந்தியாவில் மட்டும் ரூ 70 கோடி வசூல் செய்திருந்தது.